நியாயவிலைக் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த திட்டம் தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் என்பது இனிவரும் நாட்களில் சாத்தியமாகாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கான தகுதியான விதிகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான […]
