திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை என்று கூறியது மட்டும் இல்லாமல் தன்னை அவமானப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை புகார் அளித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் நடிகையுமான அர்ச்சனா கௌதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி சென்றுள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்து ஊழியர்கள் […]
