ஆந்திரப்பிரதேசம் குடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரண்டு பேரும் பல முறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நபர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்து உள்ளார். இதுகுறித்து அறிந்த காதலி கடந்த டிச..17 ஆம் தேதி தன் வீட்டில் யாருமில்லை எனக்கூறி காதலனை அழைத்து இருக்கிறார். அதன்படி வீட்டுக்கு வந்த காதலனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருக் கட்டத்தில் கோபமடைந்த காதலி பிளேடை எடுத்து […]
