சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் மதிய மேற்கு வங்கக்கடலை நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற […]
