தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய ஊரடங்கில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் […]
