தமிழ் சினிமா திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகின்றார். தெலுங்கு, மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். ஏற்கனவே ஆறு கோடி வரை வாங்கியவர் தற்போது பத்து கோடி கேட்பதாக கூறப்படுகின்றது. தென்னிந்திய நடிகைகள் யாரும் நயன்தாரா சம்பளத்தை நெருங்கவில்லை. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தாலா சமீபத்தில் திரைக்கு வந்த தீ ஜெலன்ட் எனும் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் வாங்கி […]
