அமெரிக்க பாதுகாப்புத் துறை முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கயுள்ளதாக ரஷ்ய நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கயுள்ளதாக ரஷ்ய நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளபடி, கலிபோர்னியாவில் முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சியளித்து அவர்களை போலந்து வழியாக பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதில் முன்னாள் விமானிகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றிய பிற […]
