அமெரிக்கா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மினி கூப்பர் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த கோர விபத்து கடந்த வாரம் நடந்தது. பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச். இவருக்கு 53 வயதாகிறது. இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், […]
