தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகைகளில் அத்தியாவசிய பொருள்களின் கையிருப்பு விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பராமரித்து வைக்க […]
