வேலை இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு தகவல் தொடர்பு நிறுவனம் புதிய ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி வெளி மாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். தற்போது ஊரடங்கும் தளத்தபட்டதால் சிலர் மீண்டும் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். ஆனால் சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலை கிடைக்காமலும் வீட்டிலேயே இருக்கும் நிலைமையில் உள்ளனர். […]
