பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட சண்டையில் 23 வயதேயான மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சிறிய பிரச்சனை வாக்குவாதமாக மாறி கொலையில் முடிந்துள்ளது. பைக்கை பார்கிங்கில் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே […]
