மினிபஸ்ஸை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட 7 சிறுவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரிய செல்வம்நகர் பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூப்பாண்டியாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 17 வயது நிரம்பிய 3 சிறுவர்கள், 19 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் மோகன்தாசை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மேலும் அந்த சிறுவர்கள் […]
