இரு கட்சிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் காவல்துறையினர் 8 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூரில் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவரது வீட்டின் அருகில் தி.மு.க நிர்வாகியான சார்லஸ் என்பவர் தனது கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களான பொன்னர், ரகுபதி, ஸ்டீபன், சரவணன், பாக்கியராஜ், இளையராஜா, மற்றும் சுப்பிரமணி போன்றோர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]
