Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி ஒரு பீல் குட் படம் பார்த்து கொஞ்ச நாள் ஆகிவிட்டது… திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டும் செல்வராகவன்…!!!!!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், பாரதி ராஜ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர்  நடித்து இருக்கின்றார்கள். ரிலீசான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றது இந்த படம். இதனால் திரையரங்குகளில் முதல் நாளை காட்டிலும் அடுத்த நாட்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மித்ரன் ஜவகர் அவருடைய நான்காவது […]

Categories
உலக செய்திகள்

உலகில் பெரும் பணக்காரரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…!!!!!!!

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான  பில்கேட்சுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா  உறுதி செய்யப்பட்டிருப்பதால், தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பில்கேட்ஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

“அமைதி எனக்கு பிடிக்காத வார்த்தை”… பிரபல நிறுவன தலைவர் வெளியிட்ட கருத்து…!!!!

அமைதி என்பது தமக்கு பிடிக்காத வார்த்தை என எலான் மஸ்க் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமைதி குறித்த தனது கருத்தை இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் “அமைதி அந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதியை பற்றி அக்கறை கொண்டவர்கள் நான் பேசுவதை கேட்க தேவை இல்லை. அமைதியை பற்றி கவலைப்படாதவர்கள் என்றால் பரவாயில்லை” என குறிப்பிட்டு பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நாள் கழித்து ரஜினி செய்துள்ள செயல்”…. இது நம்ம எதிர்பார்த்தது தானே பா…!!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவு செய்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. தற்போது நெல்சன்  இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 169வது படமான இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் கடைசி படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும், அவரது மகள் ஐஸ்வர்யாவின் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

கொரோனா தாக்கம் : ”ட்வீட்டர் எடுத்த அதிரடி முடிவு” பெருகும் ஆதரவு …!!

கொரோனா குறித்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் ட்வீட்டர் நிறுவனம் அதிரடி முடியை எடுத்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு இது தான் மருந்து.  இதை நாம் […]

Categories

Tech |