ட்விட்டரில் சீனாவுக்கு ஆதரவாக ட்வீட் பதிவு செய்தவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சீன அரசுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் போராட்டம் குறித்தும், கொரோனா குறித்தும் தவறான தகவல்களை பரப்பிய குற்றத்திற்காக ட்விட்டரில் இருந்து 1,76,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 23,750 பிரதான ட்விட்டர் கணக்குகளும் அதில் பதிவிடப்படும் ட்விட்களை ரீட்விட் செய்யும். 150000 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 23750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்விட்களை பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலியா ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டியூட் மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் […]
