விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்ற 2005 ஆம் வருடம் சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதை அடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன்யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளரானார். இதன் பிறகு சென்ற 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின்னர் பிச்சைக்காரன், சலீம், சைத்தான், காளி, […]
