காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜோதிமணி நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து பாலியல் ரீதியாக விமர்சித்ததை எதிர்த்திருக்கிறார். சாய்னா நேவால் பஞ்சாப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது தொடர்பில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த், குறிப்பிட்டிருந்த வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, “நம் அனைவரையும் போன்று சாய்னா நேவாலுக்கும் தன் அரசியல் கருத்துக்களை கூறும் உரிமை உள்ளது. […]
