மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் வியாபாரிகளை கண்காணிக்க ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 10- ம் தேதியில் இருந்து மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருதல் மற்றும் சாராயத்தை காய்ச்சுதல் போன்றவை தடுப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி உத்தரவின்படி, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபரேசன் வின்ட் என்ற திட்டத்தில் மது, சாராயம் விற்றலை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் […]
