Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன்களுக்குத் தடை…. அதிரடி உத்தரவு….!!!!

44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்  மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன சர்வதேச அளவில் பல நாட்டு வீரர்களும் வருவதால் சென்னையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன . 187 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக 26,000க்கும் மேற்பட்ட அறைகள், தனியார் நட்சத்திர விடுதிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் […]

Categories

Tech |