விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார். மேலும் ட்ரைலரில் விஜய் […]
