Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் போல் நடிக்க பயந்தேன்…. தலைவி ட்ரைலர் ரிலீஸில் மனம் திறந்த அரவிந்த்சாமி…!!

எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்ததாக அரவிந்த்சாமி கூறி உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய […]

Categories

Tech |