Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கூகுள் குட்டப்பா” ட்ரெய்லர் ரிலீஸ்… படம் ரிலீஸுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 திரைப்படம் மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு சோபின்  ஷோகிர் நடிப்பில் சென்ற 2019 ஆம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தமிழில் “கூகுள் குட்டப்பா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இத்திரைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் சேர்ந்து இயக்குகின்றனர். இத்திரைப்படத்தில் லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ராகுல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… டிரைலர் ரிலீஸ் எப்போது..? காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே உருவான இத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு படக்குழுவினர் டாக்டர் திரைப்படத்தின் ரிலீசுக்கு தயாராகி உள்ளனர். அதன்படி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டெடி” படத்தின் டிரைலர் பார்க்கணுமா…? அப்போ உள்ள போய் பாருங்க..!!

ஆர்யா நடிப்பில் வெளியாக உள்ள டெடி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா உள்ளிட்டோர் நடிக்கும் டெடி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா மற்றும் கதாநாயகியாக சாயிசா நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். மேலும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை அடுத்து இந்த படமும் ஓடிடியில் வெளியாக […]

Categories

Tech |