தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கின்ற 24 வயது பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அதுபோல மற்றொரு சம்பவம் அரங்கே இருக்கிறது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. அதிலும் குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி […]
