Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய முடி வெட்டும் தொழிலாளி”… ஐபிஎல் தான் காரணமாம்… வைரலாகும் சம்பவம்…!!!

பீகாரில் முடி வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு ட்ரீம் லெவல் ஆப்பின் மூலம் ஒரு கோடி பரிசு விழுந்த சம்பவம் வைரலாகி வருகின்றது. ஐபிஎல் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் போட்டியை பார்த்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகமுடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் முடிவெட்டும் தொழிலாளியாக உள்ளார். இவர் தனது செல்போனில் ட்ரீம் லெவல் […]

Categories

Tech |