நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றுக் கொண்டு யசோதா படத்திற்கான டப்பிங் பேசி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவருக்கு […]
