சவுதி எண்ணெய் நிலயத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா ஜசன் நகரிலுள்ள எண்ணெய் நிலையத்தின் மீது தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டதாக அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஒரு டேங்கர் மட்டும் தீப்பிடித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதில் முக்கிய நிறுவனங்களுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சவூதி அரேபியா கடுமையாக கண்டிப்பதாக […]
