யுபிஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே நொடி பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடிகிறது இரவு, பகல் என எந்த நேரங்களிலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம் ஆகிறது இந்த சேவையின் மூலமாக நீங்கள் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றுதான் […]
