மாடு இல்லாததால் மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி அனுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவர் தக்காளி விவசாயம் செய்து வந்தார். ஊரடங்கு காரணத்தினால் வாழ்வாதாரம் அதிக அளவு பாதிக்கப்பட்ட இவர் தற்போது பருவமழை காலம் என்பதால் அதனை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்தார். ஆனால் கையில் பணம் இல்லாத காரணத்தால் வயலில் ஏர் பூட்ட வாடகைக்கு மாடு வாங்க முடியவில்லை. ஆனாலும் விவசாயி பின்வாங்காமல் தனது […]
