அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது. தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப் விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என […]
