அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பை அவரின் மனைவி மெலானியா மதிக்காமல் சென்ற காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு ஜோபைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் புளோரிடாவில் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்தபோது அவர்களை […]
