ட்ரம்பின் மனைவி அவரை விவாகரத்து செய்ய போகும் நிலையில் சுவாரஷ்யமான அவருடைய காதல் கதையின் ஒரு பகுதி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றுப் போனதையடுத்து அவரைப்பற்றி பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம் திருமண வாழ்க்கையில் விவாகரத்து நடக்கப்போகிறது என்பது தான். ட்ரம்பின் மனைவி மெலனியா, தனது கணவரான ட்ரம்பை விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும், அவருடனான தொடர்புகளை துண்டித்து விட்டதாகவும் தொடர்ந்து தகவல்களை கூறி வருகின்றார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை. […]
