ட்விட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் ட்ரம்ப் வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்று அவரின் கணக்கை நிரந்தமாக முடக்கிவிட்டது. அமெரிக்காவில் கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஜோபிடனின் வெற்றி அறிவிப்பை தடுப்பதற்காக ட்ரம்பின் ஆதரவாளர்கள் முயன்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் அமைதியாக வீடு தருமாறு கேட்டுள்ளார். அதனோடு அந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை நான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக ஊடகங்களை […]
