அமெரிக்க அரசின் சார்பில் ட்ரம்பின் ஆட்சி காலம் முடிவடைந்ததாக வெளியான பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிந்து விட்டதாக அமெரிக்க அரசின் இணையதளத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஜனாதிபதி டிரம்பின் ஆட்சிகாலம் நேற்று இரவு 7 மணி 40 நிமிடம் 41 நொடிகள் உடன் முடிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில் அந்த […]
