ட்ரம்ப் தனது பெயர் உலகளவில் பேசப்படவேண்டும் என்பதற்காக சில விபரீத முடிவுகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு மாத காலம் தான் இருக்கிறது. இந்நிலையில் ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் ட்ரம்ப் சில வெளியுறவு கொள்கை சிக்கல்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல்கள் மூலம் ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகையில் நெருக்கடியை ஏற்படுத்துவதே […]
