அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ட்ரம்பின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதாவது தற்போது அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக ஜோபைடன் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து ஜோபைடன் வெற்றிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 6 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அச்சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தினுள் அதிரடியாக நுழைந்த […]
