தமிழ் சினிமா படங்களுக்கு தற்போது உலகம் முழுதும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதோடு தற்போது ரிலீஸ் ஆகும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது முதல் நாளிலேயே தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர்களுக்கு விருதுகள் என்பது அவர்களுடைய […]
