அமெரிக்காவில் திரைப்படப்பாணியில் ட்ரக்கை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் ஒரு ட்ரக் நின்றுள்ளது. அப்போது திடீரென்று ஒரு பெண் அதனை திருடி ஒட்டி சென்றார். எனவே அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்பு அதிகாரிகள் ஜிபிஎஸ் சமிக்கைகளை வைத்து பின்தொடர்ந்து சென்றனர். மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எனவே அவர்கள் ட்ரக் வந்து கொண்டிருக்கும் பாதையில் பாதுகாப்பு தடுப்புகளை வைத்து நிறுத்தினார்கள். எனினும் […]
