Categories
மாநில செய்திகள்

இன்று முதல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று  TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4-ல் 7,382 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று  டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் 7,382 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் […]

Categories

Tech |