Categories
தேசிய செய்திகள்

“டோலோ 650” மாத்திரைகள்….. ரூ.1000 கோடி லஞ்சம்…. வெளியான பகீர் பின்னணி….!!!!

பெரும்பாலும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் டோலோ மாத்திரைகளை பரிந்துரை செய்வதற்கு மருத்துவர்களுக்கு ஆயிரம் கோடி மதிப்பிலான இலவச பொருள்களை நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளதாக தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை விநியோகம் செய்வதற்காக அதை தயாரிக்கும் நிறுவனங்கள் முறைகேடான வழிமுறைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய இந்திய மருத்துவ பிரதிநிதிகள் கூட்டமைப்பு மருந்து விநியோகத்தில் ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா காலகட்டத்தில்….. நாடு முழுவதும் 350 DOLO 650 மாத்திரைகள் விற்பனை…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் வகை மாத்திரைகள் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஜிஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பான கால்பால் மாத்திரைகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் 310 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் டோலோ 650 மாத்திரைகள் அதே ஆண்டில் 307 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாத்திரை கடந்த 2019-ஆம் […]

Categories

Tech |