இறந்தவரின் உடலை மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் 8 கிலோ மீட்டர் டோலிகட்டி பொதுமக்கள் எடுத்துச் சென்றார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சிக்குட்பட்ட நெக்ன்னாமலை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். அதனால் அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊர் நெக்ன்னாமலைக்கு எடுத்துச் செல்ல பெங்களூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மலை அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டது. மலைக்குச் […]
