சரியான வழி வசதி இல்லாததால் மூதாட்டியை டோலி கட்டி உறவினர்கள் தூக்கி சென்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொல்லைமேட்டு பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்களுக்கு சரியான வழி வசதி இல்லை. இதனால் சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் வழி வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வரப்பில் தவறி விழுந்து அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து வாகனத்தில் கொண்டு செல்வதற்கு சரியான வழி இல்லாததால் அந்த மூதாட்டியை […]
