20,000 ரூபாய் வரை நீங்கள் வீட்டிலிருந்தே பணம் எடுக்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எங்கும் அலைய தேவையில்லை. வீட்டில் அமர்ந்தபடியே வங்கி சேவைகளை எளிதில் பெற முடியும். தற்போதைய ஊரடங்கு சமயத்தில் வெளியில் சென்று வருவது சிரமமாக உள்ளதால் வங்கி சென்று பணம் எடுப்பது, பணம் போடுவது, மற்ற பரிவர்த்தனைகள் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் […]
