கடந்த 2018 ஆம் வருடம் இந்தியா இலங்கை இடையே டெல்லியில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கடல் பகுதி கண்காணிப்புக்கான இரண்டு டோர்னியர் விமானங்களை வழங்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் இலங்கை கடற்படைக்கு ஒரு டோர்னியர் விமானத்தை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டு அதிபர் ரணில் […]
