Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்று ஆசிரியர் டோமினிக் லபிர் காலமானார்… பெரும் சோகம்…!!!

இந்திய வரலாற்றை எழுதிய முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரான பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த டோமினிக் லபிர் காலமானார். அவருக்கு வயது 91. இந்தியா பற்றி இவர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at midnight), மகிழ்ச்சியின் நகரம் (City of joy) புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 2008ல் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

Categories

Tech |