தமிழ் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரான டோமினிக் ஜீவா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரான டோமினிக் ஜீவா இன்று காலமானார். அவருக்கு வயது 94.இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார். ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் […]
