பிரபல ஹாலிவுட் நடிகர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் டோனி சிரிகோ (79) கடந்த 1974-ம் ஆண்டு வெளியான கிரேசி ஜோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தி ஒன் மேன் ஜூரி, பிங்கர்ஸ், லவ் அண்ட் மணி, போப் குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஒன்டர்புல் வீல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் வேறு எந்த படங்களிலும் […]
