பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் பணத்துடன் சேர்த்து ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி […]
