தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. தைத் திருநாளை தமிழக மக்கள் சிறப்பான வகையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கும் பணி இன்று […]
