ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் டோக்கனைசேஷன் என்று புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டின் சிறந்த நிதிநிலைக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் போன்ற பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்து வருகின்றது. அதில் இந்த டோக்கனைசேஷன் விதியும் ஒன்று. […]
