Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன்  டென்னிஸ் போட்டி …. டொமினிக் திம் விலகல் ….!!!

லண்டனில் நடைபெற உள்ள விம்பிள்டன்  டென்னிஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரிய வீரர்  டொமினிக் திம் விலகியுள்ளார். விம்பிள்டன்  டென்னிஸ் போட்டி லண்டனில் வருகின்ற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகின் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவை சேர்ந்த டோமினிக் திம் விலகியுள்ளார். இவருக்கு வலது கை மணிக்கட்டில்  ஏற்பட்ட காயத்திலிருந்து மீள மேலும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், இந்த போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக அவர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நேற்று தொடங்கியது.   ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில், நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4 வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம்,  ஸ்பெயின்  வீரரான பாப்லோ அந்துஜாருடன்  உடன் மோதினார். முதல் 2 செட்டை கைப்பற்றிய டொமினிக்,  அடுத்து 3 செட்டை பறிகொடுத்து தோல்வி அடைந்தார். 4 மணி 28 நிமிடங்கள் வரை நடந்த இந்தப் போட்டியில் டொமினிக் […]

Categories

Tech |